தீவினையா? தீவினையின் தீர்ப்பா?

இன்றைய நாட்களில் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகமாக நாம் வாசிக்கிற, காண்கிற, கேட்கிற செய்திகளில் தீப்பிடித்து எரிந்ததாக உள்ள சம்பவங்கள் அதிகம். அரசு அலுவலங்கள், எண்ணெய் கிணறுகள், பஞ்சாலைகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், பட்டாசுத் தொழிற்சாலைகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள்…