பைத்தியம் என்பது வியாதியா அல்லது சாபமா?

இன்றைய நாட்களில் பைத்தியக்காரர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். அநேகர் பைத்தியம் என்று சொல்வதற்கு பதிலாக “மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்” என்பார்கள். சிலர் “சித்தபிரமை” என்று கூறுவார்கள். வேறு சிலர் படிப்பினாலே “புத்தி சுவாதீனமாகி விட்டது” என்பார்கள். எதுவாயினும் எல்லாமே ஒன்றுதான்.